Schemes

தங்க பிறை-தினசரி சேமிப்பு திட்டம்

  • திட்டத்தின் விதிமுறைகள்:
  • மொபைல் அப்ளிகேஷன் மூலம் தினமும் ரூ.100 முதல் தங்கமாகவே சேமிக்கலாம்.
  • தினமும் எத்தனை முறை வேண்டுமானாலும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் சேமிக்கலாம்.
  • 330 நாட்களில் இருந்து முதிர்வு தொடங்குகிறது.
  • இத்திட்டத்தில் சேமிக்கும் தங்கத்திற்கு சேதாரத்தில் 50% சதவீதம் தள்ளுபடி உண்டு.
  • கற்களுக்கான விலை மற்றும் அரசு நிர்ணயிக்கும் அப்போதைய ஜிஎஸ்டி வரி வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
  • இத்திட்டத்தின் முடிவில் சேமித்த எடைக்கு கூடுதலாக வாங்கும் தங்க நகைகளுக்கான செய்கூலி,சேதாரம்,கற்களின் விலை மற்றும் ஜிஎஸ்டி பொருந்தும்.
  • இடையில் நிறுத்துபவர்களுக்கு கட்டிய தொகை மட்டுமே கழிக்கப்படும். வேறு எந்த சலுகையும் கிடைக்காது.
  • இத்திட்டத்தில் பணமாக திருப்பித் தர இயலாது.
  • திட்ட முடிவில் அப்போதைய நடைமுறையில் உள்ள ஆஃபர் எதுவும் பொருந்தாது.
  • திட்ட முடிவில் மொபைல் நம்பர் ஓ.டி.பி மற்றும் அடையாள அட்டை சரிபார்த்த பிறகே தங்க நகைகள் வழங்கப்படும்.
  • காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டுமே மொபைல் ஆப்(Mobile App) மூலம் பணம் செலுத்த முடியும்.
  • விதிமுறைகளை மாற்ற நிர்வாகத்தினருக்கு முழு உரிமை உண்டு.

தங்கப் பௌர்ணமி வருடாந்திர வைப்பு திட்டம்

  • திட்டத்தின் விதிமுறைகள்:
  • திட்ட காலம் 12 மாதங்கள்.
  • பணமாகவோ, பழைய தங்க நகைகளாகவோ ஒருமுறை கொடுத்து 916 தங்க நகைகளாக பெற்றுக்கொள்ளும் அரிய சேமிப்பு திட்டம்.
  • இத்திட்டத்தில் செய்கூலி , சேதாரம் இல்லை.
  • திட்ட முடிவில் அனைத்து விதமான டிசைன் நகைகளையும், அனைத்து சேதாரம் உள்ள நகைகளையும் பெற்றுக் கொள்ளலாம்.
  • தங்க விலை ஏற்ற இறக்கத்திலிருந்து பாதுகாப்பு.
  • நீங்கள் கட்டிய தொகைக்கு 3% சதவீதம் போனஸ் பெற்றுக் கொள்ளலாம்.
  • கற்களுக்கான விலை மற்றும் அரசு நிர்ணயிக்கும் அப்போதைய ஜிஎஸ்டி வரி வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
  • இத்திட்டத்தின் முடிவில் சேமித்த எடைக்கு கூடுதலாக வாங்கும் தங்க நகைகளுக்கான செய்கூலி ,சேதாரம், கற்களின் விலை மற்றும் ஜிஎஸ்டி பொருந்தும்.
  • இடையில் நிறுத்துபவர்களுக்கு கட்டிய தொகை மட்டுமே கழிக்கப்படும். வேறு எந்த சலுகையும் கிடைக்காது.
  • இத்திட்டத்தில் பணமாக திருப்பி தர இயலாது.
  • இத்திட்ட முடிவில் அப்போதைய நடைமுறையில் உள்ள ஆஃபர் எதுவும் பொருந்தாது.
  • திட்ட முடிவில் மொபைல் நம்பர் ஓ.டி.பி மற்றும் அடையாள அட்டை சரிபார்த்த பிறகே தங்க நகைகள் வழங்கப்படும்.
  • காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டுமே மொபைல் ஆப் (Mobile App) மூலம் பணம் செலுத்த முடியும்.
  • விதிமுறைகளை மாற்ற நிர்வாகத்தினருக்கு முழு உரிமை உண்டு.

வெள்ளி நிலா-மாதாந்திர சேமிப்பு திட்டம்

  • திட்டத்தின் விதிமுறைகள்:
  • தவணை காலம் 12 மாதங்கள் வரை.
  • மாதம் ரூபாய் 500 மடங்கில் தவணைத் தொகையை நிர்ணயிக்கலாம்.
  • ஒவ்வொரு மாதத் தவணைத் தொகையும் வெள்ளி எடையாக வரவு வைக்கப்படும்.
  • மாதத் தவணத் தொகை 30ஆம் தேதிக்குள் நேரடியாகவோ UPI பேங்க் டிரான்ஸ்பர் மூலமாகவோ அல்லது ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் மூலமாகவோ செலுத்தலாம்.
  • 2-ம் மாதத்தில் இருந்து 7-ம் மாதம் வரை தவணை தொகை இரண்டு மடங்காக கட்டலாம்.
  • 8-ம் மாதத்தில் இருந்து 12-ம் மாதம் வரை நிர்ணயிக்கப்பட்ட முதல் மாத தவணை தொகை மட்டுமே செலுத்த வேண்டும்.
  • 92.5 (Piece rate) வெள்ளி பொருட்களுக்கு 15 % சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
  • இத்திட்டத்தில் அனைத்து வெள்ளி கொலுசு, மெட்டி, வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை.
  • கற்களுக்கான விலை மற்றும் அரசு நிர்ணயிக்கும் அப்போதைய ஜிஎஸ்டி வரி வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
  • இத்திட்டத்தின் முடிவில் சேமித்த எடைக்கு கூடுதலாக வாங்கும் வெள்ளி நகைகளுக்கான செய்கூலி,சேதாரம்,கற்களின் விலை மற்றும் ஜிஎஸ்டி பொருந்தும்.
  • இடையில் நிறுத்துபவர்களுக்கு கட்டிய தொகை மட்டுமே கழிக்கப்படும். வேறு எந்த சலுகையும் கிடைக்காது.
  • இத்திட்டத்தில் பணமாக திருப்பித் தர இயலாது.
  • திட்ட முடிவில் அப்போதைய நடைமுறையில் உள்ள ஆஃபர் எதுவும் பொருந்தாது.
  • திட்ட முடிவில் மொபைல் நம்பர் ஓ.டி.பி மற்றும் அடையாள அட்டை சரிபார்த்த பிறகே வெள்ளி நகைகள் வழங்கப்படும்.
  • காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டுமே மொபைல் ஆப்(Mobile App) மூலம் பணம் செலுத்த முடியும்.
  • விதிமுறைகளை மாற்ற நிர்வாகத்தினருக்கு முழு உரிமை உண்டு.